வந்தாச்சு வங்கி வேலை.. பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் பணிபுரிய டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!!

வந்தாச்சு வங்கி வேலை.. பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் பணிபுரிய டிகிரி படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில், காலியாக உள்ள Physiotherapist உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தபால் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிறுவனம்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி பதவி: Physiotherapist காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி: … Read more