பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களுக்கு இடம்
சண்டிகர்: பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 10 பேரில் 8 பேர் முதல் முறையாக எம்எல்ஏக்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பஞ்சாபி மொழியில் உறுதிமொழி ஏற்றனர். ஹர்பால் சிங் சீமா, ஹர்பஜன் சிங், டாக்டர் விஜய் சிங்லா, லால் சந்த், குர்மீத் சிங் மீத் … Read more