எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!
அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு அதிமுக வெளியிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி நாள்தோறும் தமிழகத்தை ஆளும் அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் … Read more