இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!
ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மாநில அளவில் 2 தினங்கள் முகாம் சென்னை அண்ணா நகரில் 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. ஹைடெக் என்று அழைக்கப்படும் இந்த முகாமில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னிய ராஜன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் அமைப்பாளர் செந்தில், மாநில அமைப்பாளர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் … Read more