இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும்!
மேஷம் இன்று தங்களுக்கு வாரிசுகளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ரிஷபம் இன்று தங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கலாம். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம். … Read more