நீங்கள் இந்த ராசியா? புதிய ஒப்பந்தங்கள் போட ரெடியா இருங்க!
மேஷம் இன்று தங்களுக்கு உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உன்னதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும் உத்தியோக உயர்வு ஏற்படும். ரிஷபம் இன்று தங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால் புதிய உத்தியோகத்தில் இணைய எடுத்த முயற்சி கைகூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்திணையும் சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மிதுனம் உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியை மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், தொழிலில் வருமானம் இருக்கும் … Read more