இந்த ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும்!
மேஷம் இன்று தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமைகளை கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன், மனைவி உறவுகளுக்குள் சில மனக்குழப்பங்கள் உண்டாகி நீங்கும். பண வரவு தேவைக்கேற்றவாறு இருக்கும். ரிஷபம் இன்று தங்களுடைய வளர்ச்சிக்கு நல்லவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் பணிமாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். மிதுனம் இன்று தங்களுடைய அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சற்று கடினம் தென்படும். … Read more