இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப சுமை அதிகரிக்கும்!
மேஷம் இன்று தங்களுக்கு பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும் உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். வாரிசுகளால் உதிரி வருமானங்கள் வரும், வரன்கள் வாயில் தேடி வருவதற்கான வாய்ப்புண்டு. ரிஷபம் இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம். மிதுனம் இன்று தங்களுக்கு வாகனம் வாங்கும் … Read more