நான் தெளிவாத்தான் இருக்கேன்! பத்திரிகையாளர்களிடம் அதிரடியாக தெரிவித்த ராகுல் காந்தி!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த கட்சி தலைமை இறங்கியிருக்கிறது. இதற்காக இதுவரையில், யாரும் செய்யாத அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் என்றழைக்கப்படும் ராகுல் காந்தி, தேசிய ஒற்றுமை பயணம் என்ற யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீர் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் அவருடைய நடைபயணம் … Read more