பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!!
பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!! வருகின்ற தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில் முன்பதிவு டிக்கெட் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக அவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு வசதியை பயன்படுத்துவர். பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த முன்பதிவு செய்யப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் … Read more