மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்டார். சகோதரன் திருமண நிகழ்ச்சி நடைபெறும் முன் மாயமான என்ஜினீயர் தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் திருமண நிகழச்சியில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய அந்தோணிராஜ் … Read more