தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு :! ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் , விவசாயிகள் மற்றும் நீர்நிலைகளை நம்பி வாழும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ,  தமிழகத்தில் பருவமழை பெய்யும் காலமாக தற்போது உள்ள நிலையில், மக்கள் அனைவரும் நல்ல மழையை எதிர்பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், … Read more