மேடம்! பட்டன் போட மறந்துட்டீங்க! ரைசா ஃபோட்டோ உள்ளே!
பிக்பாஸ் சீசன் 1 அறிமுகமான ரைசா, அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக தன்னுடன் பிக்பாஸ் சீசன் இருந்த ஹரீஷ் கல்யாண் உடன் அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் ரைசா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தோல் மருத்துவர் தவறான சிகிச்சை செய்து விட்டதாக கூறி வீங்கிய முகப் புகைப்படத்தையும் … Read more