ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டது சரியா? அல்லது தவறா?
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பல புதிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அதோடு பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர். அதன் குறிப்பிடத்தக்கவர்கள் கே.என். நேரு, துரைமுருகன், உள்ளிட்டோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பல புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் அதில் முதன்மையானவர் அரியலூர் மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ். எஸ் சிவசங்கர் அதேபோல கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள். அந்த வகையில் ராஜகண்ணப்பன் … Read more