மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து! பாஜகவில் இருக்கும் தகவல் தொடர்பாளர் நுகர் சர்மா என்பவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முகமது நபிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பேசினார். இந்த உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.இவர் பேசியதை தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இவர் பேசியதற்கு ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போலத்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் தையல்காரர் ஒருவர் … Read more

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

இதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார். ராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை … Read more

சச்சின் பைலட்டின் புது வியூகம்! ராஜஸ்தான் காங்கிரசில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறார்

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சியில், அதிகார மோதல்கள் எழுந்ததை அடுத்து அந்தக் கட்சியிலிருந்து சச்சின் பைலட் அதிருப்தி அடைந்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் வெளியேறினார். அதன் பிறகு அதிருப்தியடைந்த சச்சின் பைலட் பிஜேபிக்கு செல்வதாக இருந்தது. பின் அவர்கள் மீண்டும் காங்கிரசிற்கு திரும்பினர். அதில் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து சுமூகமான முடிவினை எடுத்து கட்சியில் இணைந்தார்.   மேலும் … Read more