பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!
பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!! காதலனுக்காக பாகிஸ்தான் பெண் இந்தியா வந்தது போல தற்போது இந்தியப்பெண் ஒருவர் பாகிஸ்தான் சென்று உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனுக்காக தனது 4 குழந்தைகளுடன் இந்தியா வந்து உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவரை திருமணம் செய்து இந்துவாக மாறி வாழ்ந்து வந்துள்ளர். இவர்கள் … Read more