டிடிவி பக்கம் சென்ற அதிமுக எம்எல்ஏ!
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் இதனால் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. இதுபோன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 6 பேர் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டது. அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் … Read more