எனக்கு இங்கே நியாயம் கிடைக்காது! நீதிபதியிடம் முக்கிய மனு கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ்!

எனக்கு இங்கே நியாயம் கிடைக்காது! நீதிபதியிடம் முக்கிய மனு கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ்!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகி இருக்கிறார். இந்த வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து … Read more