சும்மா கெத்தா ஸ்டைலா ஓபனிங் கொடுத்த ரஜினி படங்களின் விவரம்!!
சும்மா கெத்தா ஸ்டைலா ஓபனிங் கொடுத்த ரஜினி படங்களின் விவரம்!! தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொடுள்ள ரஜினி நடப்பது,கண்ணாடி போடுவது,சிகிரெட் பிடிப்பது என்று தனக்கென தனி ஸ்டைலை பாலோ செய்து வருகிறார்.ரஜினி இதுவரை நடித்த படங்களின் ஓபனிங் மாஸ் சீன்கள் குறித்த தொகுப்பு இதோ. 1.மிஸ்டர் பாரத் 1986ல் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், அம்பிகா,கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.தனது தாயை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் … Read more