சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திரைப்பட கலைஞர்களுக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதற்கு டெல்லி சென்றிருந்தார். விருது பெற்ற பின் டெல்லியிலிருந்து மீண்டும் தமிழகம் வந்தார். பிறகு தம் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதனை … Read more