எழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து விட்டதாக தெரிகிறது. சீமானின் பேச்சுக்கு பிறகு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு செய்திகள் இப்போது டாப். அந்த வழக்கில், கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் … Read more

சீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்!டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மதுரை: ராஜீவ் காந்தி விவகாரத்தில் பேசியதை சீமான் வாபஸ் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். என்ன நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை. சீமானின் சர்ச்சை பேச்சு தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அவ்வாறு பேசியதை சீமான் திரும்பபெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த … Read more