இந்தியா சீனா எல்லை பகுதியில் திடீர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய ராணுவம்!
நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு தலைநகர் புதுடெல்லியில் கடந்த 7ம் தேதி ஆரம்பமானது. அந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள் படைப்பிரிவு தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்றைய நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கின்ற எல்லையில் நம்முடைய அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனத்தை செய்து வருகிறது. இந்த நிலையில், நம்முடைய படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ராணுவத்தின் … Read more