கண்ணீருடன் வீடியோ பதிவிட்ட சீரியல் நடிகை!! கணவரின் பிரிவால் துக்கமா??
கண்ணீருடன் வீடியோ பதிவிட்ட சீரியல் நடிகை!! கணவரின் பிரிவால் துக்கமா?? விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ஒரு பிரபலமான சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த ஹீரோயின் தான் நடிகை ரக்ஷிதா ஆவார். இவர் சின்னத்திரையில் பெரிய அளவில் வளர்ந்ததற்கு காரணமே இந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான். இதற்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் … Read more