விரைவில்‘தாஜ்மஹால்’ பெயர் ‘ராம் மஹால்’ என மாற்றப்படும்… உ.பி. பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை…!

Taj mahal

அரசியல் கட்சியினர் பலரும் சர்ச்சையை கிளம்பும் விதமாக பேசுவது வழக்கமானது தான் என்றாலும், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசுவதோ சர்ச்சையின் உச்சமாக மட்டுமே உள்ளது. அப்படி உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் தாஜ்மஹால் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. முகலாய மன்னரான ஷாஜஹான் தன்னுடைய காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய கல்லறை தான் தாஜ் மஹால். 1632ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமான பணி 21 ஆண்டுகள் கழித்து … Read more