அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா?

அயோத்தியில் முதல் நாள் காணிக்கை இவ்வளவு கோடியா? அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் நாள் காணிக்கை குறித்த தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக வெகு விமர்சியாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து பல பக்தர்கள் ஆலயத்தில் ராமர் கும்பாபிஷேக திருவிழாவிற்கு சென்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு முதல் … Read more

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு!

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு! இந்தியாவின் எல்லையான தனுஷ்கோடி முதல் இலங்கையின் எல்லையான தலைமன்னார் வரை கடலில் 25 ஆயிரம் கோடி செலவில் பாலம் கட்டும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆய்வை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ராவணனால் கடத்தி வரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமர் வானர சேனையின் உதவியுடன் இலங்கை வரையில் கடலில் பாலம் கட்டினார். பின்னர் அந்த பாலம் வழியாக இலங்கைக்கு சென்று … Read more

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி! அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று(ஜனவரி22) ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தி நகரமே விழா காலம் பூண்டுள்ளது. மேலும் திரும்பும் இடமெல்லாம் ராமஜெயம் என்ற பாடல் கேட்கவும் முடிகின்றது. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி நகரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2019ம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டில் ராமர் கோயில் … Read more

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!!

ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!! உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் ராமருக்கு பிரம்மாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் தற்பொழுது … Read more