அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!

If everyone wants to get equal justice - social justice this exam should be canceled!! Bamaka founder urges the government!!

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!  தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் உள்ள நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அரசு பணியில் சேர வேண்டும் எனில் எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் நடைபெற்று அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த நேர்முகத் … Read more

14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!

14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!  ஊட்டியில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாகடர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த சாண்டிநல்லா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் மகிழுந்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்! மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து, வரவேற்றுள்ளார். இது குறித்து ராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் கூறியதாவது :- தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும். மத்திய அரசின் … Read more