சட்டசபை நூற்றாண்டு விழா! தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்!

சட்டசபை நூற்றாண்டு விழா! தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா விடுதலை இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதற்கு தலைமை தாக்குவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தருகின்றார். தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் காலை முதல் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் … Read more

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சொந்தக் கிராமத்திற்கு நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுக்கு பின் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் எத்தனையோ குடியரசு தலைவர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 15 ஆண்டு இடைவெளிக்கு தற்போது குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more