முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர்!
தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒரு கோரிக்கையை நீண்ட காலமாகவே மத்திய மாநில அரசுகளுக்கு வைத்திருந்தார்கள். அதனை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுடன் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் எந்தவித பலனையும் அடைய முடியவில்லை.அதாவது குடும்பர், காலாடி, பண்ணாடி, வாதிரி உப்பரிகையில் இருந்து வரும் மக்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைப்பதற்கான வழி செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தார்கள். அதேபோல தேவேந்திரகுல வேளாளர் … Read more