ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி!!

ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி! மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த கோரத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று கோரத் தாக்குதலில்  காயமடைந்த இளம்பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட 10 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கி 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே … Read more

போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!

தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.   நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா டகுபதி செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் … Read more

விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் ரஜினி-கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி!மாஸ்காட்ட உள்ள ராணா!

நடிகர் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார் இணைந்த மிகப்பெரிய சூப்பர் டூப்பர் வெற்றி படங்களை நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடத்தில் எப்பொழுதுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும். கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தெலுங்கில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சில படங்கள் இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியையே சந்தித்தன. 2014ம் ஆண்டு வெளியான லிங்கா படம் படுதோல்வியை சந்தித்ததால் அதன்பிறகு இருவரும் கூட்டு சேரவில்லை.கோச்சடையான் என்ற படத்தில் வசனத்தை மட்டும் … Read more