பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!!

Auto drivers raised war flag against bike taxis..!!

பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!! சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் ஓலா மற்றும் ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த பைக் டாக்சிகள் ஆட்டோக்களை விட குறைவான கட்டணம் பெறுவதால், பெரும்பாலான மக்கள் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற பைக் டாக்சிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!!

Ola Uber Rapido நிறுவனங்களுக்கு தடை:! அரசின் அதிரடி உத்தரவு!! ola uber rapido ஆகிய ஆன்லைன் டாக்ஸி மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு இணைய தடையை அறிவித்துள்ளது கர்நாடகா அரசு. தமிழகத்தில் உள்ளது போலவே ஓலா உபர் ராபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் கர்நாடகாவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குறைந்தபட்ச கட்டண வரம்புகளை மதிக்காமல் அதிக பணத்தை வசூல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்கு இணைய தடையை … Read more