ரசிகரை திட்டிய சிவாங்கி! எதற்காக தெரியுமா?

சிவாங்கி என்றால் தெரியாதவர்களே யாரும் கிடையாது. சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு வெற்றி பெற முடியாத நிலையிலும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக தொடங்கி தனது சமையல் திறனை காட்டி இன்று அவரே சமையல் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற சம்பவமும் உண்டு.   இப்பொழுது அவர் பல வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களிலும் youtube சேனல்களிலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அவர் குக் வித் கோமாளியை அடுத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் … Read more