ரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!!
ரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!! இந்தியா ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வரும் ஏப்ரல் 6 -ல் வெளியிடவுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் நிலையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த பாதையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ … Read more