மக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

மக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு!! நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் குறைவான விலையில் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு இடம் தான் நியாய விலைக்கடை. இங்கு ஒவ்வொரு மாதமும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது.  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மொத்தம் 85  சதவிகிதம் கொண்ட கிராமப்புற மக்களும் மற்றும் ஐம்பது சதவிகிதம் … Read more