இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!
ஒரே நாளில் 5 துறைகள் மானியக் கோரிக்கை விவாதிப்பது 3 ஆண்டுகளில் நடக்காதது. சிறு பான்மை நலத்துறை, மெட்ரோ என முக்கிய துறைகள் எல்லாம் மானிய கோரிக்கை விவாதிக்கப்பட்டது. ஒரே நாளில் எப்படி குறைகளையும், நிறைகளையும் விவாதிப்பது. பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு 5 நிமிடங்களுக்கு மேல் சட்டமன்றத்தில் நேரம் கொடுக்கப்படுவதில்லை. எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உரையினை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.சட்டமன்றத்தில் ஜனநாயாக படுகொலை நடக்கிறது. 51 ஆண்டுகால அதிமுகவில் 31 ஆண்டு கால ஆட்சியில் எந்த சிறுபான்மையினருக்கும் தீங்கு … Read more