மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Re-selection for students! High Court orders action!

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றின் காரணமாக சென்ற வருடம் 144 தடை உத்தரவு போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.அதே போல 2020 ஆண்டு பயின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி செய்து,தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.அரியர் தேர்வுகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை … Read more

மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! அண்ணா பல்கலைக்கழகம்!

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு இதற்கு முன் கல்லூரிகளில் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் அதிர்ந்து போன மாணவர்கள் !!

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏப்ரல்,மே மாதம் நடைப்பெற இருந்த கல்லூரி தேர்வுகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது இதனையடுத்து இறுதி பருவத்தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணா பல்கலைகழகம் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் வழியே இறுதி பருவ மாணவர்களுக்கு தேர்வை நடத்தியது.இந்த தேர்விற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகள் விதிக்கப்பட்டன மேலும் … Read more