பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு! கடந்த ஜனவரி 26-ந் தேதியன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொரோனா பரவல் காரணமாக ஒருசில கட்டுபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் டெல்லியில் மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகளின் … Read more