குதிக்கால் வலியை போக்கும் குறிப்புகள் :
பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது,குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணிபுரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள்.இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி.இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள் : * உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும் * காலணிகளை காலுக்கு தந்தவாறு … Read more