நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!
நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் பேட்டை ரகுமான் பேட்டை இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மதுஷாலி இவரது மகன் சேக் முகம்மது (35). இவர் பேட்டையில் சேரன்மாதேவி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் வைத்து இருந்த ரூம் 3 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கி திருட்டு போனது. மேலும் இது குறித்து பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி … Read more