வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

புதுக்கோட்டையில் தாரை தப்பட்டை முழங்க அதிமுகவினர் வீடு வீடாக சென்று அவர்களின் ஒப்புதல் பெற்று உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் அவர்களை இணைத்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அதிமுக மட்டுமல்லாது திமுகவும் தற்போது தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. திமுக கடந்த பல தினங்களாக உறுப்பினர் சேர்க்கையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை … Read more