உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! 

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! நாம் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதத்தி தண்ணீர் குடிப்பதால் மற்ற உணவுகளை உண்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். செம்பு என்ற உலோகத்தை தாமிரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும் இதர கிருமிகளையும் நான்கு மணி நேரத்தில் அழித்து விடும். மேலும் … Read more