குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைய வேண்டுமா? இதோ சில வழிமுறைகள் !!
குதிகால்களில் உள்ள வெடிப்புகள் மறைய வேண்டுமா? இதோ சில வழிமுறைகள் குதிகால்களில் வெடிப்புகள் தோன்றுவது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் நிகழும். அதிலும் மழை காலம் மற்றும் குளிர்காலங்களில் பாத வெடிப்புகள் தோன்றுவது அதிகம் நிகழ்கின்றது. குதிகால்கள் வெடிப்பு என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. முக்கியமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு குதிகால் வெடிப்புகள் தோன்றும். பெண்களில் சிலர் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை அணிவார்கள். இதனால் பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படுவதாலும் குதிகால் வெடிப்புகள் ஏற்படுகின்றது. பாத வெடிப்புகள் … Read more