முடி உதிர்தல் பிரச்சனைகளா?வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!
முடி உதிர்தல் பிரச்சனைகளா?வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிரும் பிரச்னை இருக்கும், நாளடைவில் முடி உதிர்ந்த இடத்தில் வழுக்கை விழத் தொடங்கிவிடும். குறிப்பிட்ட அளவிற்கு முடி உதிருந்து மீண்டும் வளர்ந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகளவில் உதிர்ந்து மீண்டும் வளராமல் போனால் தான் பிரச்சினை முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்து வந்தது. ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் பெரிதளவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆயுர்வேத … Read more