உங்களுக்கு உயர் ரத்த அழுத்தமா? BP யை குறைக்கக்கூடிய உணவு வகைகள்!
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தமா? BPயை குறைக்கக்கூடிய உணவு வகைகள்! இன்றைய காலகட்டத்தில் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை தான் உள்ளது. ரத்தம் அழுத்தம் என்பது ஒரு பெரிய வியாதி அல்ல. உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்பதை காட்டும் ஒரு அறிகுறி. நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி தொடர்ந்து இருக்குமானால் நம்முடைய ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நமது உடலில் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு … Read more