இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள் என விமானம் மூலம் கோரிக்கை! இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கிடையே பரபரப்பு! வீடியோ வரைல்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய டி20 உலகக் கேப்பை லீக் போட்டியின் நடுவே பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் வானத்தில் பறந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் நேற்று(ஜூன்9) விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 119 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் … Read more