போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!

Carry an umbrella when you go!! Heavy rain warning again in Tamil Nadu!!

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் காற்றின் திசை வேகமாக மாறுபாடு காரணமாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்னும் 4  நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக … Read more

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

What is happening in Tamil Nadu is the rule of the anti-social!! OPS condemned DMK

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!  தமிழகத்தில் தற்போது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. இதுபற்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், … Read more

திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது – ஓ.பன்னீர் செல்வம்

திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது – ஓ.பன்னீர் செல்வம்   திமுக ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளால் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்வதாக அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பல குறுபடிகள் நிழ்ந்துள்ளது. இந்த குளறுபடிகள் … Read more