நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள … Read more

பிக் பாஸ் சீசன்4  ப்ரோமோ ரிலீஸ்!

  நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 பஸ்ட் புரோமோ வீடியோவானது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று பிக் பாஸ் சீசன் களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோன்று தமிழில் நான்காவது பிக் பாஸ் சீசன் கூடிய சீக்கிரத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. உலகநாயகன் கமலஹாசன் கடந்த மூன்று சீசன்களில் தொகுத்து வழங்கிய நிலையில் நான்காவது சீஸனிலும் அவர் தொகுத்து … Read more

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த  சீக்ரெட்டும்  ரிலீஸ்!! கடுப்பான இயக்குனர்!!

கல்கி எழுதி உருவான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னம் உடைய நீண்டநாள் கனவாகும். இந்தப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து-வின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான கதாபாத்திரங்களுக்கு … Read more

வைகைப்புயல், தானே தயாரித்தும் நடித்து இருக்கும் வெப் சீரிஸ், அதோட பேர கேட்டாலே சிரிப்பு வருது!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என பெயர் போன வைகைப்புயல் வடிவேலு தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் அசைவின் மூலம் மக்களை சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரர். சில வருடங்களாக கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலு தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரங்கள் பெயரானது மக்களின் மனதில் இடம் பெறும் அளவிற்கு பெரிதும் ஈர்க்கப்படும். எடுத்துக்காட்டாக நாய் சேகர், ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள. தற்பொழுது, இயக்குனர் சுராஜ் கூட்டணியில் வடிவேலே தயாரிப்பு நடிக்க இருக்கும் வெப் சீரியல் ஒன்றினை … Read more

காட்டுமிராண்டித்தனமான கேஜிஎப் 2 வில்லன் போஸ்டர்!

கன்னட சினிமா துறையில் மாஸ் ஹிட் கொடுத்த கேஜிஎப் சாப்டர்1 படமானது கன்னடத்தில் மட்டுமல்ல, அனைத்து மொழிகளிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் யாஷ்,, முன்னணி கதாநாயகனாக வளர்வதற்கு இப்படமே உறுதுணையாக இருந்தது. கேஜிஎப் சாப்டர்2 எப்போது ரிலீசாகும்? என்ற ஆவல், சினிமா  ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தகுந்தார் போலவே, இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் இந்திய அளவில் பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகின்றனர். இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரம் ஆதிரா. இந்த கேரக்டரில் சஞ்சய் … Read more