மகர ராசி – இன்றைய ராசிபலன்! ஆதயாம் உண்டாகும் நாள்!!

Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சொத்து விஷயத்திற்காக பயணங்கள் உண்டாக்கலாம். பூர்விக சொத்து கைக்கு வந்து சேரும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. விதி சிறப்பாக உள்ளது.   கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.   … Read more