கழுத்து பகுதியில் தொங்கும் கொழுப்பு சதையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!
கழுத்து பகுதியில் தொங்கும் கொழுப்பு சதையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! தடிம தாடை பிரச்சனை: Double chin ஆரோக்கியமற்ற உணவுமுறை,உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் நமது உடலில் வயிறு,இடுப்பு,தொடை பகுதிகளில் தேவையற்ற சதைகள் இருப்பதை போல் கழுத்து பகுதியிலும் சதை(Double chin) தொங்கும்.இதனால் முக அழகு கெட்டு வயதான தோற்றத்தை கொடுக்கும்.ஆகவே கழுத்து பகுதியில் காணப்படும் தேவையற்ற சதைகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி … Read more