அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!

அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! மாதம் ஒருமுறை வரக் கூடியது அமாவாசை. இந்த நாளில் அனைவரும் தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் இந்த நாளில் திருஷ்டி கழிப்பார்கள். கண் திருஷ்டி என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. இவை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அவரின் நிம்மதி, மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போய்விடும். அதுமட்டும் இன்றி தொட்டது எல்லாம் தோல்வியில் முடிந்து விடும். இதனால் அதிக எதிர்மறை … Read more

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்! கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி நன்றாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியை நீக்கி விடும். நம் முன்னேற்றத்தை தாங்கி கொள்ள முடியாதவர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி.. ஒழிய சக்தி வாய்ந்த பரிகாரம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்:- *பச்சரிசி *மஞ்சள் *மஞ்சள் காட்டன் துணி *குண்டு மஞ்சள் *படிகாரக் கல் … Read more