உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!
உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!! தீர்வு 01: வீட்டில் கற்பூரம் காட்டும் போது அதில் 2 இலவங்கத்தை எரிய விடவும். வீட்டில் உள்ள அனைத்து மூலிகைகளிலும் அந்த கற்பூர புகையை காட்டவும். தினமும் வீட்டில் கற்பூரம் காட்டுவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கட்டாயம் கற்பூரம் காட்டவும். அதேபோல் விளக்கு ஏற்றும் போது விளக்கில் உள்ள எண்ணெயில் ஒரு சிறிய துண்டு பச்சைக் … Read more